பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான பறவைகள் கொன்று குவிப்பு!

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இந்த கோடையில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஐரோப்பாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை காட்டு மற்றும் வீட்டுப் பறவைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 47.5 மில்லியன் பறவைகள் அழிப்பு வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்களுக்கமைய, கடந்த இலையுதிர்காலத்தில் இருந்து இதுவரையில் 47.5 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டன. வடக்கே நோர்வேயின் ஸ்வால்பார்ட் தீவுகள் முதல் தெற்கு போர்ச்சுகல் வரையிலான கோழிப்பண்ணை … Continue reading பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான பறவைகள் கொன்று குவிப்பு!